பாசம்

என் உள்ளத்தை உன்னிடம்
கொடுத்து விட்டேன்
என் உயிரையும் உனக்காக கொடுப்பேன்
நான் உன்மேல் கொண்ட அன்பிறக்காக
நீ என் மேல் கொண்ட பாசத்திற்காக !!!!!!!!!!!

எழுதியவர் : Vinoth (22-Mar-11, 3:53 pm)
சேர்த்தது : Vinothedal
Tanglish : paasam
பார்வை : 731

மேலே