Vinothedal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Vinothedal
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  07-Mar-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2011
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  31

என்னைப் பற்றி...

சில நேர கவியின் சிந்தனை துளிகள்

என் படைப்புகள்
Vinothedal செய்திகள்
Vinothedal - Vinothedal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2018 2:14 am

மனது சொல்ல மறுக்கிறது
உன்னை பற்றி
அறிவு ஆயிரம் நினைக்கிறது
உன்னை பற்றி
விழிகள் வினா எழுப்புகின்றன
என்னை சுற்றி
சிந்தனைகள் சிதறிப்போய் விட்டன
என்னை சுற்றி
மணித்துளிகள் மெதுவாக மாறுகின்றன
கடிகாரத்தை சுற்றி
மொழிகள் மௌனமாயின
என்னை சுற்றி
எனவே என் பேனா பேசுகின்றது
உன்னை பற்றி
விரல்கள் விரைந்து ஓடுகின்றன
உன்னை வடிக்க
வடித்துவிட்டு பார்க்கிறேன்
என்னை சுற்றி
நீ !!!!
மேலும் உன் நினைவாக
இந்த கிறுக்கல்
மனதோடு ஒரு சிறய பெருமிதம் !!!

மேலும்

Vinothedal - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2018 2:14 am

மனது சொல்ல மறுக்கிறது
உன்னை பற்றி
அறிவு ஆயிரம் நினைக்கிறது
உன்னை பற்றி
விழிகள் வினா எழுப்புகின்றன
என்னை சுற்றி
சிந்தனைகள் சிதறிப்போய் விட்டன
என்னை சுற்றி
மணித்துளிகள் மெதுவாக மாறுகின்றன
கடிகாரத்தை சுற்றி
மொழிகள் மௌனமாயின
என்னை சுற்றி
எனவே என் பேனா பேசுகின்றது
உன்னை பற்றி
விரல்கள் விரைந்து ஓடுகின்றன
உன்னை வடிக்க
வடித்துவிட்டு பார்க்கிறேன்
என்னை சுற்றி
நீ !!!!
மேலும் உன் நினைவாக
இந்த கிறுக்கல்
மனதோடு ஒரு சிறய பெருமிதம் !!!

மேலும்

Vinothedal - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2014 3:13 am

உனக்கு பிடித்த அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடிக்கும்
என்பதை தவிர !!!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே