கிறுக்கன்

உனக்கு பிடித்த அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடிக்கும்
என்பதை தவிர !!!

எழுதியவர் : (15-Apr-14, 3:13 am)
சேர்த்தது : Vinothedal
Tanglish : kirukan
பார்வை : 79

மேலே