சந்திப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
நீண்ட நாட்கள் கடந்த பின்னும்
உன் நினைவுகள் மறையவில்லை;
மீண்டும் ஒரு சந்திப்பினை
சமயமும் கொடுக்கவில்லை;
இருந்தும் என்ன ... நம் தோழமை
மாறிடுமா?
காலங்கள் கடந்தாலும் ...நம் நெருக்கம்
குறைந்திடுமா?
பிரிந்தாலும் ...மீண்டும் சேர்வேன்
உன்னுடன் ;
என் இனிய நட்பே !
எழுத்து.காம்