நட்பு

பூத்திருக்கும் இதயத்தில்
காத்திருக்கும் கனவுகள்

அன்பு கொண்ட என் நெஞ்சத்தில்
உன் நேசத்தின் நினைவுகள்

என்றும் அழியாத கல்வெட்டு

நம் நட்பு

எழுதியவர் : dhanasekaran (15-Apr-14, 12:14 pm)
சேர்த்தது : dhanasekaran
Tanglish : natpu
பார்வை : 217

மேலே