dhanasekaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : dhanasekaran |
இடம் | : virudhachalam |
பிறந்த தேதி | : 04-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 5 |
தமிழகத்தில் அதிமுக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
தமிழகம் முழுவதும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் 10 அம்மா மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது பற்றிய உங்கள் கருத்து.
கள்ளச்
சிரிப்பாலே
மெல்லச்
சிதைத்தாளே.....
சிறிய
புன்னகையில்
பெரிய
வலியை
கொடுத்தாளே......
சிரித்தாலும்
சினந்தாலும்
சிங்காரப்
பேரழகி......
முத்தம்
கேட்டால்
முரண்டு
பிடிப்பா.....கண்மூடித்
திறந்தாள்
இரண்டு
கொடுப்பா.....
தனிமையில்
தகராறு
செய்வாள்.....
சேர்ந்து
இருந்தால்
தத்துவங்கள்
தவிர்ப்பாள்......
தாயை போல
பார்ப்பா.....
நான்
சேயை
போல மாறினேன்.......
தாரமென
வந்தால்
தங்கமென
காப்பேன்......
அழகே...
உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபம் கூட...
உன் புன்னகையைப் பார்த்ததும்
களைந்து போகிறது.....
அழகே...
உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபம் கூட...
உன் புன்னகையைப் பார்த்ததும்
களைந்து போகிறது.....
பூத்திருக்கும் இதயத்தில்
காத்திருக்கும் கனவுகள்
அன்பு கொண்ட என் நெஞ்சத்தில்
உன் நேசத்தின் நினைவுகள்
என்றும் அழியாத கல்வெட்டு
நம் நட்பு
"மலரை தேடி வரும்
பட்டாம்பூச்சி போல "
"மண்ணை தேடி வரும்
மழை துளி போல "
என் அன்பு என்றும் உன்னை தேடி
இந்த முந்திரி பழம் போல் ஒற்றுமை யோடு 2014 வருடத்தில்
வாழ்கை என்னும் நதிபோல் பயணிப்போம் ,ஜெய் ஹிந்த்
காயம் இல்லாத இதயத்தை நேசிப்பது காதலின் அழகு
காயம்பட்ட இதயத்தை நேசிப்பது நட்பின் அழகு
_தனசேகரன்
நண்பர்கள் (7)

தர்மராஜன்
கோபிசெட்டிபாளையம்

செல்வமணி
கோவை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
