எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகே... உன்னை நோக்கி வரும் என் சின்னக் கோபம்...

அழகே...

உன்னை நோக்கி வரும்
என் சின்னக் கோபம் கூட...

உன் புன்னகையைப் பார்த்ததும்
களைந்து போகிறது.....

பதிவு : முதல்பூ
நாள் : 9-Jul-14, 7:01 pm

மேலே