வாசித்துக் காட்டலாமா - ஒரு அலசல் (தளத்தாரின் கவனத்திற்கு...
வாசித்துக் காட்டலாமா - ஒரு அலசல் (தளத்தாரின் கவனத்திற்கு )
=============================================================
http://eluthu.com/kavithai/202293.html
தளத்தின் பெரியோர்களும், தோழமைகளும் இது பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்வது எல்லோருக்கும் பயனளிக்கும். தளத்தார் கவனத்திற்கும், செயலாக்கத்துக்கும் பெரிதும் உதவும்............. அனைவருக்கும் நன்றி......மீண்டும் சிந்திப்போம் .......