அன்பு
"மலரை தேடி வரும்
பட்டாம்பூச்சி போல "
"மண்ணை தேடி வரும்
மழை துளி போல "
என் அன்பு என்றும் உன்னை தேடி