நட்பு

காயம் இல்லாத இதயத்தை நேசிப்பது காதலின் அழகு

காயம்பட்ட இதயத்தை நேசிப்பது நட்பின் அழகு

_தனசேகரன்

எழுதியவர் : dhanasekaran (31-Dec-13, 4:29 pm)
சேர்த்தது : dhanasekaran
Tanglish : natpu
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே