நட்பாக…
மலர்கள் பேசலாம் வாசமாக
காதல் பேசலாம் கவிதையாக
வானமும் பேசலாம் மழையாக
நீங்கள் எப்படி பேசினீர்கள்
என் இதயத்தில் நட்பாக…
மலர்கள் பேசலாம் வாசமாக
காதல் பேசலாம் கவிதையாக
வானமும் பேசலாம் மழையாக
நீங்கள் எப்படி பேசினீர்கள்
என் இதயத்தில் நட்பாக…