சாவி
மனதை திறக்கும் சாவி
நண்பர்கள் தான்...
அதென்ன, உங்களிடம் மட்டும்
எல்லாவற்றையும் கொட்டி விடுகிறேன்?
உங்கள் ரகசியங்கள் யாவும் என்னிடம்
என்னிடம் உள்ளவை உங்களிடம்...
நண்பர்கள் என் பூங்காவனம்
கவலை தீர்க்கும் போதி மரம்
நம்பிக்கை வளரும் நாள்தோறும்
நட்பு என்றும் குதூகலம்...