இசை

கண்கள் அறியா காட்சி
நாசி நுகரா நறுமணம்
இதழ் அறியா சுவை
செவிக்கு மட்டும் வரம்....

எழுதியவர் : janani (5-Sep-14, 10:36 am)
Tanglish : isai
பார்வை : 3726

சிறந்த கவிதைகள்

மேலே