நானும் கவிஞன்
என்னை வெறுக்கும்
வார்த்தைகளுக்கு,
வடிவம் அளித்து,
வர்ணம் பூசி,
வாக்கியம் அமைத்து,
வாழ்வு கொடுத்தேன்,
அவ்வாக்கியம் எனைப்பார்த்து சொன்னது,
நான் கவிதை..!
நீ கவிஞன் என்று..!!
..............................அருணன் கண்ணன் ...........................