2038 - வங்கி - வங்கி சேவைகள்

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
2038 - வங்கி - வங்கி சேவைகள்

1.
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. உங்களது பணத்தினை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், நீங்கள் எங்களுக்கு வட்டி கட்ட வேண்டும்.

2.
பள்ளிக் கட்டணம் EMI முறையில் கட்ட எங்களது கிளைகளை அணுகவும். இதனை நீங்கள் 10 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். கடைசி 20 வருடங்களின் Income Tex return file தேவை.

3,
ஓய்வு ஊதியக் காரர்கள் தங்களது பென்சனை பெற, கடைசி 5 வருட Living certificate/evidence ஐ உங்களது வங்கி கிளைகளில் கொடுக்கவும்.

4.
வங்கிகளில் லாக்கர் வசதி பெற எங்களது கிளை மேலாளரை அணுகவும். கடைசியாக வழங்கப்பட்ட தேதி - 10-Oct- 2014. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்.

5.
உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.
இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்ட உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரட்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.

எழுதியவர் : அரிஷ்டநேமி (10-Oct-14, 6:13 pm)
பார்வை : 251

சிறந்த நகைச்சுவைகள்

மேலே