நீ மட்டும்

குழந்தை; அம்மா காக்கா எவ்ளோ நேரம் கத்துது ...சோறு வைம்மா ..

அம்மா; இதோ வச்சிடறேன் கண்ணு

குழந்தை; பாரும்மா !சாப்டாமா கத்துதும்மா ...

அம்மா; எல்லாரையும் அழைக்குதும்மா ...

குழந்தை; ஏன் மா ?

அம்மா; அவங்களையும் சாப்பிட அழைக்குதும்மா

குழந்தை..; நீ மட்டும் ஏன் எல்லோரையும் சாப்பிட அழைக்கல... எல்லோரையும் கூப்டுமா?

அம்மா;??????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-Oct-14, 6:16 am)
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே