நல்லா வருவடா

பைய்யன்; அப்பா நா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்

அப்பா; ஸ்கூலுக்கு போனது போதும் டீ விக்கப் போடா....

பைய்யன் ; அந்த வேலைய நீதான் பாக்றியே...அப்புறம் ஏன்?

அப்பா; நீ யும் பெரியாளா வருவடா...

பைய்யன்; ????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-Oct-14, 7:51 am)
பார்வை : 280

மேலே