கோவில்

அ: நீங்க ரொம்ப கடவுள் பக்தியோட இருக்கீங்களே
ஆ :என்னோட வீடுகார்தான் கோவிலுக்கு தொடர்ந்து குடும்பத்தோட போகணும் சொல்றார்
அ: அவர் அவ்ளோ கடவுள் நம்பிக்கை உள்ளவரா?
ஆ : நீங்க வேற விக்கிற விலைவாசில ஒரு வேளை சாப்பாட்டு செலவ மிச்ச்ப்படுத்ததான்
அ: !!!!

எழுதியவர் : ரம்யா (11-Oct-14, 7:48 pm)
Tanglish : kovil
பார்வை : 235

மேலே