காலை வணக்கம்

கவிதையற்ற !

காலை வணக்கத்தை

களிப்புடன் தூது அனுப்பினேன்

உனக்கும் ...

எழுதியவர் : sundarஜி (11-Nov-14, 1:24 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி S
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 11626

மேலே