செவ்வாய்

விண்ணில்,
சந்தோதோஷத்துடன்
மங்கல்யன்
செவ்வாயை
சுற்றுகிறது.

மண்ணில்,
செவ்வாய்,
தோஷத்துடன்
மங்கல்நானை
தேடுகிறது.

எழுதியவர் : R.ஸ்ரீனிவாசன் (13-Nov-14, 11:30 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 85

மேலே