நாளைகள்
சோகங்கள் சூழ்ந்த பாதைகள் ....
தெரியவே இல்லை எங்கள்
நாளைகள்.....
காயங்கள் மீதே
காயங்கள் ....
காணாமலும் போகும்
நியாயங்கள் ....
By இல்முன்நிஷா நிஷா
சோகங்கள் சூழ்ந்த பாதைகள் ....
தெரியவே இல்லை எங்கள்
நாளைகள்.....
காயங்கள் மீதே
காயங்கள் ....
காணாமலும் போகும்
நியாயங்கள் ....
By இல்முன்நிஷா நிஷா