ஆடை

பனிகாலத்தில்
பாவையாய் பிறந்ததற்காய்
ஆனந்தப்படும் பெண்கள்
கோடைகாலத்தில்
ஆணாக பிறக்கவில்லையே
என்று
ஆதங்கப் படுவர்....

எழுதியவர் : சுசீந்திரன். (13-Nov-14, 1:22 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : adai
பார்வை : 87

மேலே