ஆ ஆ ஆ ஆ

சீக்கிரம் போங்கோ அத்திம்பேர் கடைய பூட்டிடப் போறான்...

வேகமாதானே போறேன் அம்பி

ஒன்னும் கேக்கல வண்டி சத்ததுல

வண்டி ஸ்லிப் ஆயிடுச்சு

என்ன தூங்கறேளா. .? இன்னும் வேகமா ஓட்டுங்க.சீக்கிரம் ...ஆ !ஆ ! பிரேக் போடுங்கோ !எதிதாப்ள பஸ் வர்றது.பாருங்கோ .ஆ ஆ ஆ

எனக்கு அப்டிதான் ஓட்டப் பிடிக்கும் ....டம் டமால்

அத்திம்பேர் எங்கே இருக்கேள் அய்யோ..! அம்மா !இதோ இங்கேதான் இருக்கேன் என் தலைய தேடிட்டு இருக்கேன் ..

ஆ ஆ ..என்ன சத்தத்தக் காணோம் ...உருவம் மட்டும் வருது..ஆ ஆ பேய் !பேய் !அடடா !இவ்ளோ நேரம் பேய் கூடத்தான் வண்டில வந்தனா? எஸ்கேப் .....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Nov-14, 1:26 am)
Tanglish : aa aa aa aa
பார்வை : 348

மேலே