காதலும் பொய்தானே.....

வர்ணனைகள் அனைத்தும் பொய் என்றால்
வாய்விட்டு சொல்லும் காதலும் பொய்தானே
வஞ்சியவள் பின்னால் உலகம் என்று
என்னும் எண்ணம் பொய்தானே
அவள் சம்மதம் பெற
உயிரை கூட விட துணியும்
மடத்தனமும் பொய்தானே.........!!!!

எழுதியவர் : ரெங்கா (7-Apr-11, 1:15 pm)
சேர்த்தது : renga
பார்வை : 469

மேலே