uravugal thodarkathai

முடிவுகள்
உறவுகளில்...?

புதிய நாள்...
புதிய தொடக்கம்...

பழகிய முகங்கள்...
பழகிய புன்னகைகள்...

புதிய முகங்கள்
தெரியாத முக பூச்சுகள்

அறியும் வரை
அழியாத உறவுகள்...

தொலைந்த பிறகும்
தொலையாத கனவுகள்...

முடிவுகள்
உறவுகளில்...?

எழுதியவர் : jemy (26-Nov-14, 8:11 am)
பார்வை : 763

மேலே