மின்சாரம் பூ பூக்கிறது

தேக்கடியில் நீ விழுந்தால்
என் நெஞ்சில்
மின்சாரம்
பாய்கிறது ,
நீ சிரிக்கும்
பார்வை
என் மீது பட்டால்
மின்சாரம் பூ பூக்கிறது ,
வெண்ணிலா
உன்னை பார்க்க
வாசலில்
நிற்கிறது ,
நிலவின்
துணைகோலாய்
உன்னை பார்க்க
நானும் நிலவோடு
நிற்கிறேன் ...