நாய் பொழப்பு

நாய் பொழப்பு

ஒரு தெருவோர
இனப்பெருக்கத்தில்
இன்சியல் தெரியாமல்
பிறந்த ஈனப்பிறவியான
தெரு நாய் நான்
எனக்கு இதோ
மீண்டும் இன்சியல் தெரியாமல்
நான்கு குட்டிகள்
நொந்து கொண்டேன்
நடிகை வீட்டு நாயாக
பிறக்க வில்லையென !!

எழுதியவர் : லேனா பெருமாள் (29-Dec-14, 2:43 pm)
சேர்த்தது : லேனா பெருமாள்
Tanglish : nay polappu
பார்வை : 59

மேலே