காலமும் கடிகாரமும்
![](https://eluthu.com/images/loading.gif)
காலம் இவன் தள்ளிக்கொண்டிருக்கின்றான்
கடிகாரம் இவன் ஓடிக்கொண்டிருக்கின்றான்
நீயும் நானும் காத்துக்கொண்டிருக்கின்றோம்
உலகே முன்னோக்கி பறக்க
நம்நாட்டு சமாதான புறா மட்டும்
பின்னோக்கி நகர்கிறது
காலம் கறைசெய்த போதும்
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது
படிந்த கரைகளோடு தழும்புகளை தாங்கி