umashangar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : umashangar |
இடம் | : ilankai |
பிறந்த தேதி | : 20-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 151 |
புள்ளி | : 27 |
சொல்லிக்கொள்ளும் அளவு நான் பெரியார் இல்லை
தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!
தென்னை மரத்திலே தென்ற லடித்திடுந் தீவினிலே
கன்னங் கருங்குயில் கான மொலித்திடும் காதினிலே
அன்னம் இணையுடன் ஆடியே நீந்திடும் ஆற்றினிலே
சின்னஞ் சிறுமலர் சிந்திடும் தேன்துளி சீதனமே ....!!!
குழலிசைக் கேட்டதும் கொட்டில் பசுக்களும் கூடிவர
அழகிய ராதை அபிநயங் கொஞ்சிட ஆடிநிற்க
சுழலும் வளியும் சுகமாய் வருடியே சொக்கவைக்க
கழலில் சிலம்பொலி கார்முகில் வண்ணனைக் காட்டியதே ....!!!
( கட்டளைக
பரீட்சைகள் முடிகின்றது
திரும்புகின்றோம்
பேருந்துக்காய் காத்திருக்கும்
எம் சாலையில்
இன்று
பேருந்து காத்திருக்கின்றது
ஜன்னல் ஓரமாய்
இருக்கை
தலைசாய வசதி
ஆசனம் நிரம்ப சனம்
ஜன்னலோர கம்பிகளை
இறுகப்பிடித்து
இருக்கையின் ஓரம் சரிகிறது சிரம்
சில தரிப்புகள் தாண்டுகின்றன
விழித்துப் பார்கின்றேன்
நிலைக்குலைய செய்கிறது மேனி
என் வெள்ளைச்சட்டையில்
ஓர் வர்ணப்பட்டாம்பூச்சு
என் தோலில் தலைச்சாயித்து
விழிகளை இளைப்பாற்றுகின்றது
இரவெல்லாம் விழிகள்
விடைத்தேடலில்
களைத்தது போலும்
சுற்றிலும் பார்த்தேன்
ஒரு நண்பன்
நா எதையும் பாகலப்பா ......
மற்றவனோ
பார்த
தினந்தோறும் ஒரு புயலில் -எனக்கு
மட்டும் தென்றல் காற்று சில்லென்று - இல்லை
எல்லாம் சுள்லென்று !
காலையில் பேரூந்து பயணத்தை
நினைத்தாலே என் தாயின் -சுவை
கொண்ட சுடு தேநீரும் சுட்டாறிய தேநீராக
மாறுகிறது போல உள் உணர்வு !
காசு இல்லாம பயணிக்கும்
பயணிகளுக்கும் -பேரூந்து
ஊழியர்களுக்கும் இடையிலான
கைகலப்பை பார்த்து கலங்கத் தேவையில்லை
பொண்ணுங்கள உரசும்
நாய்ப்பிறவிகள் செருப்பால் கன்னங்களில்
வேண்டும் கைதட்டுக்களை பார்க்கத் தேவையில்லை
அலுக்காம தினமும்
ஆறு மணிப் பேருந்தில் ஏறி
கண்களால் காதல் வளர்க்கும் ஜோடிகளை
பார்த்து கடுப்பாகத் தேவையில்லை நினைக்கவும் தேவையில்லை
தினந்தோறும் ஒரு புயலில் -எனக்கு
மட்டும் தென்றல் காற்று சில்லென்று - இல்லை
எல்லாம் சுள்லென்று !
காலையில் பேரூந்து பயணத்தை
நினைத்தாலே என் தாயின் -சுவை
கொண்ட சுடு தேநீரும் சுட்டாறிய தேநீராக
மாறுகிறது போல உள் உணர்வு !
காசு இல்லாம பயணிக்கும்
பயணிகளுக்கும் -பேரூந்து
ஊழியர்களுக்கும் இடையிலான
கைகலப்பை பார்த்து கலங்கத் தேவையில்லை
பொண்ணுங்கள உரசும்
நாய்ப்பிறவிகள் செருப்பால் கன்னங்களில்
வேண்டும் கைதட்டுக்களை பார்க்கத் தேவையில்லை
அலுக்காம தினமும்
ஆறு மணிப் பேருந்தில் ஏறி
கண்களால் காதல் வளர்க்கும் ஜோடிகளை
பார்த்து கடுப்பாகத் தேவையில்லை நினைக்கவும் தேவையில்லை
காலம் இவன் தள்ளிக்கொண்டிருக்கின்றான்
கடிகாரம் இவன் ஓடிக்கொண்டிருக்கின்றான்
நீயும் நானும் காத்துக்கொண்டிருக்கின்றோம்
உலகே முன்னோக்கி பறக்க
நம்நாட்டு சமாதான புறா மட்டும்
பின்னோக்கி நகர்கிறது
காலம் கறைசெய்த போதும்
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது
படிந்த கரைகளோடு தழும்புகளை தாங்கி
இவ்வுலகில் பிறந்ததினால்
இறைவனிடம் கேட்கின்றேன்
இன்பமென்றால் என்னவென்று
இது வரை அறிந்ததில்லை .
படைக்கப்பட்ட காரணத்தால்
பாரினிலே வாழ்கின்றேன்
பாதியிலே செல்லாமல்
பாவியாக அலைகின்றேன்
ஓடி ஓடி நன்மை செய்தும்
தேடி வரும் தீமை மட்டும்
ஏன் இறைவா என்மீது
இவ்வளவு வஞ்சம் செய்தாய் .?
முற்பிறவி செய்த வினை
இப்பிறவியில் தொடர்கிறதோ
எதையும் அறியா பேதையாக
இன்றளவும் வாழ்கின்றேன்
எல்லோரும் சொல்வார்கள் இன்பமான
வாழ்வென்று
என்ன தான் இன்பமென்று
இன்று வரை நானறியேன்
வதைத்தது போதும்
வாழ விடு இறைவா
ஏழு பிறப்பின் பாவத்தையும்
ஏட்டிலிருந்து அழித்துவிட்டு
இன்பமான வாழ்வுதன
காலம் இவன் தள்ளிக்கொண்டிருக்கின்றான்
கடிகாரம் இவன் ஓடிக்கொண்டிருக்கின்றான்
நீயும் நானும் காத்துக்கொண்டிருக்கின்றோம்
உலகே முன்னோக்கி பறக்க
நம்நாட்டு சமாதான புறா மட்டும்
பின்னோக்கி நகர்கிறது
காலம் கறைசெய்த போதும்
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றது
படிந்த கரைகளோடு தழும்புகளை தாங்கி
தோழமைகளே
வணக்கமும் வாழ்த்தும்
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக சிலர் "வளர்கவி நன்மணி 2014 "எனும் விருது பெறுகின்றனர்.
ஒரு படைப்பாளியின் படைப்பாளுமையை வகைப் படுத்தும் போது 3 நிலைகளை விமர்சகர்கள் குறிப்பிடுவதுண்டு....
1. வளர்ந்த படைப்பாளி -விருதுக்குரியவர்
2. வளரும் படைப்பாளி -வாழ்த்துக்குரியவர்
3. வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய எனும் படைப்பாளி...
வளர்ந்த படைப்பாளி வளரும் படைப்பாளிக்கு வழிகாட்ட வேண்டும். திருத்தங்களை செய்ய வேண்டும். வளர்வார் எனும் நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளுக்கு பல பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களின் வாசிப்பு தளத்தை விரிவு செய்தல் வேண்டும். 2, 3 நிலையின
திங்களின் அழகைக் கண்டு
தீராத காதல் கொண்டு
சந்திரபுரம் தேடி நகர்தன
கால்கள் அன்று
செவ்வாய் திறவாய்
கனிவாய் மலர்வாய் என்றேன்
உன் திருவாக்கை கேட்க
செவ்வாய் வாசியாக்கிவிட்டாய் என்னை !
புதனில் ஜீவிப்பதாக
எண்ணுகிறேன்
உன் சூரியப்புயல்
என்னை சுட்டெரிக்கின்றது
வியாழன் போல்
நீ விஸ்வரூபம்
எடுப்பாயென எண்ணியிருக்கவில்லை
சுவடுகள் பாதிக்காமலே
மூழ்கி போகிறேன் உன்னுள்
உன் மௌன பூகம்பம் கண்டு
ஊமை வார்த்தைகளுக்கு
உயிர்கொடு என்று
வெள்ளி கொலுசுகள் சிணுங்குகின்றன
சனியின் வலயங்களை
உன் வல கரங்களுக்கு
வளையலாக தொடுக்க நினைத்தேன்
நீயோ கைக்கொடுக்கவில்லை
திங்களின் அழகைக் கண்டு
தீராத காதல் கொண்டு
சந்திரபுரம் தேடி நகர்தன
கால்கள் அன்று
செவ்வாய் திறவாய்
கனிவாய் மலர்வாய் என்றேன்
உன் திருவாக்கை கேட்க
செவ்வாய் வாசியாக்கிவிட்டாய் என்னை !
புதனில் ஜீவிப்பதாக
எண்ணுகிறேன்
உன் சூரியப்புயல்
என்னை சுட்டெரிக்கின்றது
வியாழன் போல்
நீ விஸ்வரூபம்
எடுப்பாயென எண்ணியிருக்கவில்லை
சுவடுகள் பாதிக்காமலே
மூழ்கி போகிறேன் உன்னுள்
உன் மௌன பூகம்பம் கண்டு
ஊமை வார்த்தைகளுக்கு
உயிர்கொடு என்று
வெள்ளி கொலுசுகள் சிணுங்குகின்றன
சனியின் வலயங்களை
உன் வல கரங்களுக்கு
வளையலாக தொடுக்க நினைத்தேன்
நீயோ கைக்கொடுக்கவில்லை
வணக்கம்..!
கண்ணகி.....!
கண்ணகி கற்புக்கரசியா ? எப்படி.. ? எப்படிங்க கண்ணகி கற்புக்கரசியாக முடியும் ?
ஆ... ஊ... லபோ திபோ என்று கலாச்சார கம்பு, கடாப்பாரை , எழுத்து ஆயுதம் எடுத்து என் மீது பாயத்தொடங்காதீர்கள். சற்று பொறுங்கள்.
உண்மையில், இந்த கேள்வியை நான் கேட்ட மறுநொடியில் ஒரு வேகமெடுத்து தமிழுணர்வுடன் உங்கள் மனதில் என்னை மோசமாக சித்திரித்து இருப்பீர்கள்.
--கண்ணகி சிலைதான் இங்குண்டு
---சீதைக்கு தனியா சிலையேது
அப்படீன்னு ’காதலன்’ திரைபடத்திலுள்ள ஒரு பாடலில் கவிஞர் வைரமுத்து கேட்டாரே... அதே கோணத்தில் நான் இதை கேட்கவில்லை.
****சிலப்பதிகாரம் , மிக சிறந்த கற்பனைவாதியின்
இமயம் என்ன உயரம்
ஏறிவிடுவேன் நீ
இமைக்காமல் பேசினால்
உன் கூந்தல் முனையில்
சிக்கி தவிக்கின்றேன்
நீயோ பேசாமல் திரும்புகிறாய் !
சிக்கிக்கொள்ளுமுன் நினைத்தேன்
கூந்தல் பூவாசம் வீசும்
பாச வலை என்று
சிக்கி தவிக்கும் போதே உணர்ந்தேன்
கூந்தல் ஆண்களை கொன்று தின்னும்
சிலந்தி வலை என்று
பாஞ்சாலி முடிந்துக்கொள்ள
பரதம் அழுதது
கண்ணகி கொறிவிடால்
மதுரையே ! எரிந்தது
நீயோ !
ஆறடி கூந்தலை
அறையடியக்கி
அலையவிடுகிறாய் என்னை
புதிதாய் நீ
பத்தவிக்க வேண்டியதில்லை
ஏற்கனவே கோடை வெயில்
எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது
கோபமாக பார்கதே
பூலோக வேப்பமதாலே
இன்று தீர்க்க