umashangar- கருத்துகள்

காலத்தை சிறை பிடிக்க முட்யாது
அனால் காலத்தை வெல்ல வழி தேடவேண்டும்
தோழமையே !
நன்றிகள்

எரியும் சூரியனே
இவ்லோகதுக்கு ஒழி
வலியில்லாமல் வாழ்க்கை இல்லை
இனிவரும் காலம்
வசந்தங்கள் சூழும்
தழும்புகள் மாற
புது மருந்துகள் போடும்
தயக்கம் தான வாழ்க்கை
பார்த்து சிரிக்கும் காக்கை
எழுந்து
நீ நின்றால்
மிரண்டு ஓடும் வேங்கை
அலைபோல் போரிட்டு
வாழ்வை ஜெயிப்பாய்
வாழ்த்துக்கள் தோழி

நன்றி தோழரே
பிழைகளை திருத்திக் கொள்ளின்றேன்

நன்றே தோழரே ...........
நிச்சயமாக

பயனுள்ள தகவல் நன்றிகள்

நன்றிகள் தோழர்களே .....
தோல் கொடுங்கள் தொடருவோம் ....

ஆசாகன கவிதையில் ஆனந்தங்கள் பொங்கி வழிகிறது வாழ்த்துகள் சரண்

குழலொலி ,யாழொலியிலும் இனிது மழலை மொழி ......
அருமை வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றிகள் உங்கள் ஆதரவு என் படைப்புக்கு அங்கீகாரம்

கருத்துக்கு நன்றிகள் தோழர்களே


umashangar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே