விழித்தபடி ஒரு கனவு

கண்களை திறந்துக்கொண்டே
நாம் கனக்காண்கிறோம்
கண் மூடித்திறக்கும்
கணப்பொழுதில்
எதுவும் நடக்கலாம்
என்ற பயத்தில்
கண்களை திறந்துக்கொண்டே
நாம் கனக்காண்கிறோம்
கண் மூடித்திறக்கும்
கணப்பொழுதில்
எதுவும் நடக்கலாம்
என்ற பயத்தில்