சுைம

மார்மீதும்
ேதாள் மீதும்
சுமந்த உன்ைன
ஊன்றுகோலுக்கு
சுைமயாக்கிய
நாகரீக பிள்ளைகேள
தந்ைதயின்
மரணம் ெசால்லும்
உனது மரணத்தை…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (25-Jul-14, 7:01 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 78

மேலே