மண்ணின் விதி
![](https://eluthu.com/images/loading.gif)
கூர் திட்டப்பட்ட வாளின்
ஈவற்ற இரும்பு நாக்குகள்
பெருமரங்களைவீழ்த்த
வேர் தாங்கிய
மண்ணின் விதி
இரத்தம் சொட்ட
இழுத்து வரப்படுகிறது வீதிக்கு!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.
கூர் திட்டப்பட்ட வாளின்
ஈவற்ற இரும்பு நாக்குகள்
பெருமரங்களைவீழ்த்த
வேர் தாங்கிய
மண்ணின் விதி
இரத்தம் சொட்ட
இழுத்து வரப்படுகிறது வீதிக்கு!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.