எனக்கு மட்டும்
இன்றும் அவளிடம்
காதலை சொல்லவில்லை என்று
எல்லா பக்கங்களிலும்
அச்சடிக்கப்பட்ட நாட்குறிப்பேடு
எனக்குமட்டும் வேண்டும்....
காதலோடு சேர்த்து
நேர நிர்வாகமும்
கடைப்பிடிக்க ஆசை....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
