இரக்கம்

விளக்கை அணைத்தேன்
விட்டிலுக்கு வாழ்வு தர..
அது,
வேறு வீடு சென்றது
விழுந்து சாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Feb-15, 6:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே