நேத்து நல்லா இருந்தாரு

மணி ;-நம்ம குமார் நேத்து நல்லா இருந்தாரு
மாரி;-ஏன் என்ன ஆச்சு ?
மணி ;-வேற ஒண்ணுமில்ல ;அவருக்கு இன்னைக்கு கல்யாணம்

எழுதியவர் : (24-Feb-15, 10:29 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே