ஏன்டா நேத்து வரல

ஆசிரியர் ;-ஏண்டா நேத்து லீவு ?
கந்தன் ;-என் பாட்டி செத்து போயிட்டாங்க ;
ஆசிரியர் ;-போனவாரம் பாட்டி செத்தாங்கன்னு லீவ் போட்டியே ;
கந்தன் ;அது என் ஒன்னு விட்ட பாட்டி

எழுதியவர் : (1-Mar-15, 5:05 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 256

மேலே