என் wife ஐ காணோம் சார்

புகார் கொடுக்க வந்தவர் ;- காலையில் இருந்து என் wife ஐ காணோம் சார் ;
இன்ஸ்பெக்டர் ;-wife காணும் இவ்வளவு நேரம் என்ன பண்ணுன ?
புகார் கொடுக்க வந்தவர்;-wifi ல இருந்தேன் சார்

எழுதியவர் : (6-Mar-15, 7:29 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 302

மேலே