மாப்பிள்ளை

மாப்பிள்ளை ஏன் மணமேடையிலிருந்து எழுந்திருக்கும் போதெல்லாம், மனையில துண்டு போட்டுட்டுப் போறாரு...?"

"பொண்ணோட பழைய காதலர்கள் மூணு பேரு கல்யாணத்துக்கு வந்திருக்காங்களாம்...!"

எழுதியவர் : ஷாமினி குமார் (31-Mar-15, 6:52 am)
Tanglish : maapillai
பார்வை : 371

சிறந்த நகைச்சுவைகள்

மேலே