ஏழை

கண்ணீரைக் கடன் வாங்கி கனலைக் கடப்பவன்
உதிரம் ஊற்றிக் கனலைக் காணும் கோழை அல்லை...
அவன் ஓர் ஏழை
இறைக் கண்ணில் இருக்கும் பூளை
வாயில் இருக்கும் கோழை
காதில் இருக்கும் ஊளை
மூக்கில் இருக்கும் பீ
இரு அடித்துவார மல மூத்திரம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (4-Apr-15, 8:44 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : aezhai
பார்வை : 80

மேலே