பசி

காலையிலிருந்து விற்கிறேன்
யாரும் வாங்கவில்லை
இருந்தும் கடலை குறைந்தது!
பசி எடுக்கையில்
நான் என்ன செய்ய.

எழுதியவர் : muhammad yousuf (13-Apr-15, 3:01 pm)
Tanglish : pasi
பார்வை : 77

மேலே