ஓடை

தாய்ப்பால் குடித்து முடித்து
கடைவாயில் ஒழுக்கி சிரிக்கும்
பச்சிளம் மழலையாய்.....

நேற்று பெய்த மழையை பருகி
அழகு ஓடைகளாக்கி ஒழுகும்
பச்சை மலை....

எழுதியவர் : மேரி டயானா (20-Apr-15, 12:15 pm)
Tanglish : odai
பார்வை : 337

மேலே