முதல் கவிதை ...

நேற்று
தென்றலாக என் வாழ்வில்
நுழைந்தவள்...
இன்று
புயலாக மாறி பெரும் சேதம்
விளைவித்தால்...
நாளை
காதல் எனும் கரையை
கடப்பாளா...?

எழுதியவர் : இலக்கியன்ஜி (5-May-11, 7:37 am)
சேர்த்தது : Elakkiyan
Tanglish : muthal kavithai
பார்வை : 367

மேலே