சிறை

திறக்கமுடியாமல் தவித்து
கொண்டிருக்கிறேன்
என் விதவை சிறையை ...
சாவியோ சமுதாயத்தின் கையில்
கொடுத்துவிட்டு....

எழுதியவர் : இந்திராணி (24-Apr-15, 11:28 am)
Tanglish : sirai
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே