ஆனந்த லயம்

சுதந்திரப் பறவைக்கு வெட்டப்பட்ட தோட்ட மரங்கள் இல்லையேல் காடு.
சுதந்திரப் பறவை தோட்ட மரங்களின் அடிமையோ !?

சுத்த மழை நீரின் மறுபிறப்பாம் சகதி நீரில் கைதட்டி சிரித்துக் கொண்டே காகிதக் கப்பல் விடுகிறது குழந்தை.
பெரிசுகள் சூர சம்ஹார பொம்மை விளையாட்டு விளையாடுகிறார்கள்
அற்புத அறிவுக்கு அற்பமே ஆனந்த லயம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Apr-15, 10:51 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : aanantha layam
பார்வை : 59

மேலே