அனலில் பொசுங்கட்டும்

நாய் பற்றி முழுமையாய்த் தெரியாது - இருந்தும்
நாய் என்று மனிதனைத் திட்டுவது என்ன நியாயம் !?
நாயாக மனிதனை மாற்றினால் அந்தத் திட்டு பலித்த(பலிக்கும்) நியாயம் என ஏற்போம்.
அதுவரையில் அர்த்தமற்ற வீம்பு(திமிர்) அனலில் பொசுங்கட்டும்.

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Apr-15, 10:20 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 38

மேலே