அறிவு படும் அல்லல்

ஜாதிமதம் செழிக்க...
'கடவுளை நம்பாதவர்களைக் கொன்று குவி' என்ற
புனிதப் போரின் பிறப்புரிமை முழக்கத்தால்
பெருமையும் பொறுமையும் பொறுப்பும் இழந்து
அறிவு அல்லல் படுகிறது...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Apr-15, 9:57 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : arivu patum allal
பார்வை : 58

மேலே