மார்கழி குளிர்

அன்பே...
மார்கழி குளிருக்கு
போர்வை ஏதற்கு - உன்
அணைப்பு ஒன்றே போதுமடி...

எழுதியவர் : இலக்கியன்ஜி (6-May-11, 6:23 am)
சேர்த்தது : Elakkiyan
பார்வை : 595

மேலே