குளிருக்கேற்ற ஊர் சுவிட்சர்லாந்து

கோடைக் கேற்ற ஊர்கொடைக் கானல்
குளிருக் கேற்ற ஊர்சுவிட்சர் லாந்து
வாடைக் கேற்ற கவிதைநெடு நல்வாடை
காதல்சாடைக் கேற்றஊர் கன்னியர் விழிகளே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-May-15, 10:30 am)
பார்வை : 104

மேலே