அன்ன நடையாள்

அன்ன நடையிட்டால்
இதயமல்லவா திணருகிறது - நீ
எட்டு வைத்தது என் இதயத்தில்!!!

எழுதியவர் : ராஜா வைரமுத்து (30-May-15, 2:43 am)
பார்வை : 118

மேலே